Tuesday , 18 March 2025
Home Cinema News அவசர அவசரமா ஹனிமூனுக்கு சென்ற ரம்யா பாண்டியன் – கட்டியணைத்து ரொமான்டிக் போட்டோ!
Cinema News

அவசர அவசரமா ஹனிமூனுக்கு சென்ற ரம்யா பாண்டியன் – கட்டியணைத்து ரொமான்டிக் போட்டோ!

ramya pandian

மொட்டை மாடியில் தன்னுடைய இடுப்பழகை காட்டி நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதன் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

Actress Ramya Pandian Marriage

இதனிடையே விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸானார் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

இதனிடையே ரம்யா பாண்டியன் திடீரென தனது நீண்ட நாள் காதலரான லோவல் தவான் என்பவரை ரிஷிகேஷ் கங்கை நதிக்கரையில் மேடை அமைக்கப்பட்டு இயற்கை அழகு சூழ உறவினர்கள் முன்னிலையில் மிகவும் அழகாக திருமணம் செய்து கொண்டார் .

Also Read : சிம்புவின் வானம் பட இயக்குனருக்கு திருமணம் – ஹீரோயின் போல் இருக்கும் மணப்பெண் – ஆனால் ஒரு ட்விஸ்ட்!

நவம்பர் 8ம் தேதி இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரல் ஆனது. இந்நிலையில் திருமணம் முடித்த கையோடு நடிகை ரம்யா பாண்டியன் தனது கணவருடன் ஹனிமூன் சென்றிருக்கிறார்.

ramya pandian

அதுவும் அவருக்கு திருமணம் நடைபெற்ற அதே ரிஷிகேஷில் தான் அங்கு அழகான நதிகரை ஒன்றில் கணவர் பின்னால் இருந்தபடி கட்டியணைக்க ரம்யா பாண்டியன் வெட்கத்தில் சிரிக்கும் படியான ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் அனைவரது கவனத்தை ஈர்த்து வைரல் ஆகி வருகிறது.

  • harris jayaraj refused 10 films of vijay விஜய் படத்துக்குலாம் No சொல்லிட்டேன், 10 படத்துக்கு மியூசிக் போடவேண்டியது, ஆனா- உண்மையை உடைத்து பேசிய ஹாரிஸ் ஜெயராஜ்
  • Related Articles

    harris jayaraj refused 10 films of vijay
    Cinema News

    விஜய் படத்துக்குலாம் No சொல்லிட்டேன், 10 படத்துக்கு மியூசிக் போடவேண்டியது, ஆனா- உண்மையை உடைத்து பேசிய ஹாரிஸ் ஜெயராஜ்

    ஹாரிஸ் மாமா 90’ஸ் கிட்களால் ஹாரிஸ் மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்,...

    aadhavan movie story wrote for vijayakanth
    Cinema News

    விஜயகாந்துக்காக எழுதப்பட்ட கதையில் ஹீரோவாக ஆன சூர்யா? ஆச்சரியமா இருக்கே!

    புரட்சி கலைஞர்  தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்...

    coolie movie digital business beat endhiran 2 business
    Cinema News

    2.0 சாதனையை ஓவர் டேக் செய்த கூலி? இவ்வளவு தொகைக்கு பிசினஸ் ஆகியிருக்கா? அடேங்கப்பா!

    ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் இறுதிகட்ட...

    shankar son arjith shankar introducing as a hero
    Cinema News

    ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன்? அதுவும் இந்த இயக்குனரோட படத்துலயா? 

    பிரம்மாண்டம்னா ஷங்கர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே வியந்து பார்க்கிற ஒரு பிரம்மாண்ட இயக்குனர்தான்...