Friday , 21 March 2025
Home Cinema News உங்க முதல் கிரஷ் யாரு- பாலையா கேட்ட கேள்வியால் வெட்கப்பட்ட சூர்யா.. ஆஹா!
Cinema News

உங்க முதல் கிரஷ் யாரு- பாலையா கேட்ட கேள்வியால் வெட்கப்பட்ட சூர்யா.. ஆஹா!

balakrishna asked suriya that who was his first crush

பாலையாவின் Unstoppable

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணா ஆஹா ஓடிடி தளத்திற்காக “Unstoppable” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் பல சினிமா பிரபலங்களை பாலையாவே பேட்டி காண்கிறார். மிகவும் கலகலப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா, பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

balakrishna asked suriya that who was his first crush

வெட்கப்பட்ட சூர்யா

அப்போது பாலகிருஷ்ணா சூர்யாவிடம் “உங்கள் முதல் கிரஷ் யா?ர்” என்று ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு சூர்யா பதில் கூறாமல் வெட்கப்பட்டார். அதன் பின் சூர்யாவின் தம்பியான கார்த்தியை தொடர்புகொண்டு, “சூர்யாவிற்கு யார் முதல் கிரஷ்?” என்று பாலகிருஷ்ணா கேள்வி கேட்டார்.

balakrishna asked suriya that who was his first crush

அதற்கு கார்த்தி, “சிக்குபுக்கு ரயிலே பாட்டில் வரும் நடிகை” என்று கூறினார். அதற்கு பாலகிருஷ்ணா, “கௌதமியா?” என்று கேட்டார். அப்போது சூர்யா, “டேய் கார்த்தி, நீ கார்த்தி இல்லடா கத்தி” என்றார். இது ரசிகர்களை குதூகலப்படுத்தியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. 

  • good bad ugly movie director reveals the ajith kumar character in movie குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இதுதான்- ஓப்பனாக போட்டுடைத்த ஆதிக் ரவிச்சந்திரன்
  • Related Articles

    good bad ugly movie director reveals the ajith kumar character in movie
    Cinema News

    குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இதுதான்- ஓப்பனாக போட்டுடைத்த ஆதிக் ரவிச்சந்திரன்

    எகிறும் எதிர்பார்ப்பு அஜித்குமாரின் “விடாமுயற்சி” திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை...

    sachein movie rerelease on april 18
    Cinema News

    சச்சின் படத்துக்கு போட்டியாக வந்த ரஜினி கமல் திரைப்படங்கள்! களைகட்டிய 2005 தமிழ் புத்தாண்டு! ஒரு Throwback…

    சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளிவந்த...

    shihan hussaini signed for donate his body parts
    Cinema News

    உடலை தானம் செய்ய கையெழுத்து போட்ட ஹூசைனி! ஆனால் அவர் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா?

    அதிரடி சமையல் தமிழகத்தில் மிகவும் பிரபலமான கராத்தே மாஸ்டராக வலம் வந்தவர் ஷிஹான் ஹூசைனி. இவரின்...

    allu arjun producing dhanush movie directing by ashwath marimuthu
    Cinema News

    அல்லு அர்ஜூன்-தனுஷ்-அஸ்வத் மாரிமுத்து கூட்டணி? இது மட்டும் நடந்துருச்சுனா!

    நான் ரொம்ப பிசி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் மிகவும் பிசியான நடிகராக வலம்...