Monday , 24 March 2025
Home Cinema News அஜித்திடமும் சிவகார்த்திகேயனிடமும் சிக்கித் தவிக்கும் இட்லி கடை?  தனுஷுக்கு இப்படி ஒரு நிலைமையா?
Cinema News

அஜித்திடமும் சிவகார்த்திகேயனிடமும் சிக்கித் தவிக்கும் இட்லி கடை?  தனுஷுக்கு இப்படி ஒரு நிலைமையா?

idly kadai movie postponed because of ajith movie

தனுஷின் இட்லி கடை..

தனுஷ் தற்போது நடித்து இயக்கி வரும் திரைப்படம் ”இட்லி கடை”. இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகிறார். மேலும் அருண் விஜய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. 

idly kadai movie postponed because of ajith movie

அஜித்தால் தள்ளிப்போகும் இட்லி கடை

இந்த நிலையில் அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படமும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளதால் தனுஷின் “இட்லி கடை” திரைப்படம் ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

சிவகார்த்திகேயனிடம் சிக்கிய தனுஷ்…

ஆனால் ஆகஸ்து 15 ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த “மதராஸி” திரைப்படம் வெளிவர உள்ளதாம். ஆதலால் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தனுஷ் படம் இறங்குமா என்று கேள்வி எழுந்துள்ளதாம். ஆதலால் “இட்லி கடை” கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. 

  • salman khan terrific answer for acting with young heroine உனக்கு என்ன பிரச்சனை? வயசை பத்தி பேசாத- பட விழாவில் எகிறிய சல்மான் கான்…
  • Related Articles

    salman khan terrific answer for acting with young heroine
    Cinema News

    உனக்கு என்ன பிரச்சனை? வயசை பத்தி பேசாத- பட விழாவில் எகிறிய சல்மான் கான்…

    ஏ.ஆர்.முருகதாஸின் சிக்கந்தர் கோலிவுட்டின் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது பாலிவுட்டில் “சிக்கந்தர்”...

    ar murugadoss sikadar movie trailer reaction is bad among tamil audience
    Cinema News

    தூக்கம் வருது முருகதாஸ் சார்! சல்மான் கானின் சிக்கந்தர் படத்துக்கு இப்படியா ரெஸ்பான்ஸ் வரணும்?

    பாலிவுட்டில் தடம் பதித்த முருகதாஸ் கோலிவுட்டில் “தீனா”, “ரமணா”, “கஜினி”, “7 ஆம் அறிவு”, “துப்பாக்கி”,...

    actress sona heiden shared about the reason behind her addiction to alcohol
    Cinema News

    நான் குடிக்க ஆரம்பிச்சதே இந்த சம்பவத்தினாலதான்- பேட்டியில் குமுறிய நடிகை சோனா! ஒருத்தர் வாழ்க்கையில இவ்வளவு கஷ்டமா?

    கவர்ச்சி நடிகை தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை என்று பெயர் பெற்றவர் சோனா. “பூவெல்லாம் உன்...

    dhool movie famous song used in veera dheera sooran movie
    Cinema News

    தூள் படத்தில் இடம்பெற்ற மாஸ் ஆன பாடலை மீண்டும் கொண்டு வந்த வீர தீர சூரன் படக்குழுவினர்…

    சீயானின் அதிரடி திரைப்படம் சீயான் விக்ரம் நடிப்பில் வருகிற 27 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம்...