ஹாட்ஸ்டார்
ஸ்டார் நிறுவனத்தின் ஓடிடி தளமான ஹாட்ஸ்டார், 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பு பலமாகவே இருந்தது. அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு டிஸ்னி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு டிஸ்னி+ஹாட்ஸ்டார் என்று ஆனது.

உள்ளே புகுந்த ஜியோ நிறுவனம்…
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜியோ நிறுவனம் ஹாட்ஸ்டாருடன் இணைந்தது. அதனை தொடர்ந்து தற்போது புது Logo ஒன்றை ஜியோ+ஹாட்ஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மோசமான Logo!
எனினும் ரசிகர்கள் மத்தியில் இந்த Logoவுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாதது போல் தெரிகிறது. இது மிகவும் மோசமான Logo எனவும் Freelancer ஆக Logo செய்பவர்கள் கூட இதை விட நன்றாக உருவாக்குவார்கள் என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.