Tuesday , 18 March 2025
Home Cinema News ஜோதிகா உண்மையிலே கொடுத்து வச்சவங்க – அந்த விஷயத்தில் சூர்யா அக்மார்க் தங்கம்!
Cinema News

ஜோதிகா உண்மையிலே கொடுத்து வச்சவங்க – அந்த விஷயத்தில் சூர்யா அக்மார்க் தங்கம்!

surya

நடிகர் சூர்யா, நேருக்கு நேர் திரைப்படத்தில் நடித்து 1997 ஆம் ஆண்டு முதன் முதலில் நடிகராக அறிமுகமானார்.

சிவகுமார் என்ற மிகப்பெரிய பிராண்டுடன் சினிமாவில் அறிமுகமான சூர்யா தொடர்ந்து தன்னுடைய திறமையால் தன்னுடைய வாய்ப்புகளை தக்க வைத்துக்கொண்டு நட்சத்திர நடிகர் என்றால் அந்தஸ்தை பிடித்திருக்கிறார் .

surya jyothika

இதனிடையே சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு தியா தேவி என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த சமயத்தில் மீண்டும் தனது இரண்டாவது இன்னிசை தொடங்கிய நடித்து வருகிறார் .

இதனிடையே சூர்யா குடும்பத்தோடு சென்று மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது .

surya jyothika

திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அக்டோபர் நவம்பர் 14ஆம் தேதி கங்குவா திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

Also Read : நாக்குல நாலு பக்கம் எழுதினாலும் நாலு சீன் நடிக்க வராது….பாலாஜிக்கு பதிலடி கொடுத்த ரவீந்தர்!

இதனால் படத்தின் ப்ரோமோஷனில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

அப்போது சூர்யா பாபி தியோல் மற்றும் ஹீரோயின்ஷா பதானி ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுக்கும் போது சூர்யா ஹீரோயினை டச் பண்ணாமல் தள்ளி நின்று போஸ் கொடுத்த விதம் அனைவரது கவனத்தை ஈர்த்தது.

jyothika

இந்த வீடியோக்களை இணையத்தில் வெளியாகி சூர்யாவின் கண்ணியமான குணத்தை பாராட்டி வருகிறார்கள்.

இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் உண்மையிலேயே ஜோதிகா கொடுத்து வச்சவர் தான் இப்படி ஒரு புருஷன் கிடைக்க என இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள். வைரலாகும் அந்த வீடியோ இதோ:

  • aadhavan movie story wrote for vijayakanth விஜயகாந்துக்காக எழுதப்பட்ட கதையில் ஹீரோவாக ஆன சூர்யா? ஆச்சரியமா இருக்கே!
  • Related Articles

    aadhavan movie story wrote for vijayakanth
    Cinema News

    விஜயகாந்துக்காக எழுதப்பட்ட கதையில் ஹீரோவாக ஆன சூர்யா? ஆச்சரியமா இருக்கே!

    புரட்சி கலைஞர்  தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்...

    coolie movie digital business beat endhiran 2 business
    Cinema News

    2.0 சாதனையை ஓவர் டேக் செய்த கூலி? இவ்வளவு தொகைக்கு பிசினஸ் ஆகியிருக்கா? அடேங்கப்பா!

    ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் இறுதிகட்ட...

    shankar son arjith shankar introducing as a hero
    Cinema News

    ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன்? அதுவும் இந்த இயக்குனரோட படத்துலயா? 

    பிரம்மாண்டம்னா ஷங்கர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே வியந்து பார்க்கிற ஒரு பிரம்மாண்ட இயக்குனர்தான்...

    priya bhavani shankar has no chance in tamil cinema
    Cinema News

    பிரியா பவானி ஷங்கருக்கு தமிழில் வாய்ப்புகளே வரவில்லை- வருத்ததை பகிர்ந்த தயாரிப்பாளர்…

    ராசியில்லாத நடிகை தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்குள் ஹீரோயினாக நுழைந்த பிரியா பவானி ஷங்கரை சமீப காலமாக...