Friday , 21 March 2025
Home Cinema News இடுப்பு பிடிச்சுக்கோ…மாற்றுத்திறனாளி ரசிகரின் மனதை குளிரவைத்த பிரபல நடிகை!
Cinema News

இடுப்பு பிடிச்சுக்கோ…மாற்றுத்திறனாளி ரசிகரின் மனதை குளிரவைத்த பிரபல நடிகை!

malaika

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஹீரோயினாக பார்க்கப்படுபவர் மலாய்கா அரோரா. இவர் ஒரு காலத்தில் பிரபலமான திரைப்பட நடிகையாகவும் ஐட்டம் நடனங்களுக்கு ஆட்டம் ஆடுபவருமாகவும் இருந்து வந்தார் .

குறிப்பாக படங்களில் சிறப்பு பாடல்களுக்கு நடனமாடியதன் மூலமாக மலாய்கா அரோரா மிகவும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

51 வயதாகும் மலாய்கா ஆரோரா இப்போதும் தன்னுடைய தோற்றத்தை ஸ்லிம் ஃபிட்டாக வைத்துக்கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். குறிப்பாக ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த உயிரே திரைப்படத்தில் சைய்யா சைய்யா பாடலுக்கு ஆட்டம் போட்டு இருப்பார் நடிகை மலாய்கா .

malaika

அந்த பாடல் இன்றுவரை அவரது அடையாள நடனமாக பார்க்கப்படுகிறது. இது தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார்.

நடிகை மலாய்கா பாலிவுட் திரைப்படத்தின் இயக்குனரான அர்பாஸ் கான் என்பவரை 1998ல் திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய கணவரை அவர் விவாகரத்து செய்துவிட்டார்.

Also Read : உன் அலப்பறை தாங்க முடியலம்மா…. நாய்க்கு கூட Producer’யிடம் பணம் கேட்கும் ராஷ்மிகா?

அதை அடுத்து போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூருடன் டேட்டிங் செய்தவர்தார். ரகசியமாக இருவரும் காதலித்து வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் வயது வித்தியாசம் அதிகம் இருப்பதாக கூறி பலரும் விமர்சித்தார்கள். அதை எல்லாம் இருவரும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து டேட்டிங் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் சமீபத்தில் நிகழ்ச்சி கலந்து கொண்ட போது அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள ரசிகர் ஒருவர் ஆரம்பம் காட்டி இருக்கிறார்.

malaika

மாற்றுத்திறனாளி ஆன அவரை அழைத்து நடிகை மலாய்கா இடுப்பில் கை வைத்து போஸ் கொடுக்க அனுமதி அளிக்க அவர் போட்டோ எடுத்துக் கொண்டு மிகுந்த மகிழ்ச்சியோடு செல்கிறார் .

அந்த வீடியோ இணையத்தை வெளியாக இப்படியும் ஒரு நடிகை இருக்கிறாரா? என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து மலாய்காவை பாராட்டி வருகிறார்கள்.

  • good bad ugly premiere show cancelled குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தி!
  • Related Articles

    good bad ugly premiere show cancelled
    Cinema News

    குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தி!

    எகிறும் எதிர்பார்ப்பு அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி...

    vani bhojan angry on press reporter
    Cinema News

    பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வியால் கடுப்பான வாணி போஜன்! அப்படி என்ன கேள்வி கேட்டிருப்பாங்க?

    சீரீயல் டூ சினிமா ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மாயா” என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்...

    good bad ugly movie director reveals the ajith kumar character in movie
    Cinema News

    குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இதுதான்- ஓப்பனாக போட்டுடைத்த ஆதிக் ரவிச்சந்திரன்

    எகிறும் எதிர்பார்ப்பு அஜித்குமாரின் “விடாமுயற்சி” திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை...

    sachein movie rerelease on april 18
    Cinema News

    சச்சின் படத்துக்கு போட்டியாக வந்த ரஜினி கமல் திரைப்படங்கள்! களைகட்டிய 2005 தமிழ் புத்தாண்டு! ஒரு Throwback…

    சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளிவந்த...