Monday , 24 March 2025
Home Cinema News நீ தொடங்க, நான் முடிக்க… தூரமாய் இருக்கும் உதடுகளும் இணைந்ததே… காதலர் தினத்தை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய நயன்-விக்கி
Cinema News

நீ தொடங்க, நான் முடிக்க… தூரமாய் இருக்கும் உதடுகளும் இணைந்ததே… காதலர் தினத்தை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய நயன்-விக்கி

nayanthara vignesh shivan valentines day reel viral on internet

டிரெண்டிங் தம்பதியர்…

நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோர் டிரெண்டிங் பிரபலங்களாக ரசிகர்கள் மத்தியில் வலம் வருகிறார்கள். இருவரும் இணைந்து வெளியிடும் பல புகைப்படங்கள் காண்பதற்கே கண்கோடி வேண்டும் என்பது போல் ரசிகர்களை கவர்ந்திழுக்க கூடியது. நடுவில் சில சில சர்ச்சைகளுக்கும் கேலிகளுக்கும் மத்தியில் இவர்களின் பெயர் அடிபட்டாலும் இவர்களை ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை என்றும் குறையவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

காதலர் தின வீடியோ…

நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியினர் “LIK” திரைப்படத்தில் இடம்பெற்ற “தீமா தீமா” பாடலுக்கு ரீல்ஸ் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் Cute என்று குறிப்பிட்டு இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர். 

https://www.instagram.com/p/DGDtiU4Sitj

https://twitter.com/NayantharaU/status/1890493189393355190

விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து “LIK” திரைப்படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா “டெஸ்ட்”, “மண்ணாங்கட்டி”, “ராக்காயி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமல்லாது மலையாளத்தில் இரண்டு திரைப்படங்களிலும் கன்னடத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

  • jananayagan movie pongal release பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…
  • Related Articles

    jananayagan movie pongal release
    Cinema News

    பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…

    விஜய்யும் பொங்கலும் பொங்கல் தினத்தில் வெளியாகும் விஜய் திரைப்படங்கள் பெரும்பாலும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும். “கோயம்பத்தூர்...

    the first choice for oo solriya song was ketika sharma
    Cinema News

    ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பை தவறவிட்ட டிரெண்டிங் நடிகை? ஓஹோ!

    ஊ சொல்றியா மாமா அல்லு அர்ஜூனின் “புஷ்பா” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா” பாடலை யாராலும்...

    Cinema News

    நயன்தாரா செய்த காரியத்தால் படப்பிடிப்பை விட்டு கோபமாக வெளியேறிய உதவி இயக்குனர்? என்னப்பா இது?

    மூக்குத்தி அம்மன் 2 நயன்தாரா தற்போது “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். “மூக்குத்தி...

    vijay antony introduce his relative to cinema
    Cinema News

    தமிழ் சினிமாவில் வரிசையாக அறிமுகமாகும் தயாரிப்பாளர்களின் வாரிசுகள்? வெறித்தனமா இறங்குறாங்க போலயே!

    வாரிசு நடிகர்கள் பாலிவுட், டோலிவுட் போன்ற துறைகளில் தயாரிப்பாளர்களின் வாரிசுகளோ அல்லது நடிகர், இயக்குனர்களின் வாரிசுகளோ...