Friday , 21 March 2025
Home Cinema News சிவகார்த்திகேயனுக்கு நான் ஒரு காலத்துல Judge ஆ இருந்தேன், ஆனா இப்போ?- ஓபனாக உடைத்து பேசிய ஷாம்!
Cinema News

சிவகார்த்திகேயனுக்கு நான் ஒரு காலத்துல Judge ஆ இருந்தேன், ஆனா இப்போ?- ஓபனாக உடைத்து பேசிய ஷாம்!

shaam talks about sivakarthikeyan progress viral on internet

உத்வேகமூட்டும் வளர்ச்சி

இரு காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார் சிவகார்த்திகேயன். மேலும் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். ஆனால் சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வருகிறார். எந்த வித பலமான பின்னணியும் இல்லாத எளிய குடும்பத்தில் இருந்து சினிமாவில் நடிக்க வருபவர்களுக்கு சிவகார்த்திகேயனின் வளர்ச்சி உத்வேகமூட்டக் கூடிய ஒன்றாக இருக்கிறது. 

shaam talks about sivakarthikeyan progress viral on internet

நான் அவருக்கு நடுவரா இருந்தேன், ஆனா இப்போ?

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் நடிகர் ஷாம் கலந்துகொண்டபோது பத்திரிக்கையாளர் ஒருவர் சிவகார்த்திகேயன் குறித்து கேட்க அதற்கு ஷாம், “நான் நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்தபோது சிவகார்த்திகேயன் போட்டியாளராக இருந்தார். இப்போது அவர் எப்படி இருக்கிறார் பாருங்கள் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 

shaam talks about sivakarthikeyan progress viral on internet

ஆனால் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை. எல்லாமே கடவுள் அமைத்துக்கொடுத்த பாதைதான். அடுத்தவர்களை பார்த்து பொறாமைப் படாமல் நமக்கு கடவுள் என்ன கொடுத்திருக்கிறாரோ அதற்கு நன்றி சொன்னாலே நாம் சந்தோஷமாக இருக்கலாம்” என பதிலளித்தார். இவரது பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • sachein movie rerelease on april 18 சச்சின் படத்துக்கு போட்டியாக வந்த ரஜினி கமல் திரைப்படங்கள்! களைகட்டிய 2005 தமிழ் புத்தாண்டு! ஒரு Throwback…
  • Related Articles

    sachein movie rerelease on april 18
    Cinema News

    சச்சின் படத்துக்கு போட்டியாக வந்த ரஜினி கமல் திரைப்படங்கள்! களைகட்டிய 2005 தமிழ் புத்தாண்டு! ஒரு Throwback…

    சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளிவந்த...

    shihan hussaini signed for donate his body parts
    Cinema News

    உடலை தானம் செய்ய கையெழுத்து போட்ட ஹூசைனி! ஆனால் அவர் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா?

    அதிரடி சமையல் தமிழகத்தில் மிகவும் பிரபலமான கராத்தே மாஸ்டராக வலம் வந்தவர் ஷிஹான் ஹூசைனி. இவரின்...

    allu arjun producing dhanush movie directing by ashwath marimuthu
    Cinema News

    அல்லு அர்ஜூன்-தனுஷ்-அஸ்வத் மாரிமுத்து கூட்டணி? இது மட்டும் நடந்துருச்சுனா!

    நான் ரொம்ப பிசி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் மிகவும் பிசியான நடிகராக வலம்...

    vijay is a big power in politics said by lingusamy
    Cinema News

    அவர்கிட்ட அவ்வளவு பிளான் இருக்கு, நிஜமாவே மிகப்பெரிய சக்திதான் அவரு- தவெக தலைவர் குறித்து ஓபனாக பேசிய லிங்குசாமி

    முழுநேர அரசியல் அவதாரம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய், வருகிற 2026...