Tuesday , 18 March 2025
Home Cinema News இது எனக்கு 2ம் கல்யாணம்…. ஒரு பொண்ணு இருக்கா – ஷாரிக் மனைவி பகீர் பேட்டி!
Cinema News

இது எனக்கு 2ம் கல்யாணம்…. ஒரு பொண்ணு இருக்கா – ஷாரிக் மனைவி பகீர் பேட்டி!

shariq

கட்டத்துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்த அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அடையாளமாகவே அமைந்துவிட்டது என்றால் அது நடிகர் ரியாஸ் கானுக்கு தான்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர்தான் ரியாஸ்கான்.

இவரது மகன் ஷாரிக் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வர ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் இதனிடையே சைலன்டாக மரியா ஜெனிபர் என்ற காதலியை திருமணம் செய்து கொண்டார் .

சில மாதங்களுக்கு முன்னர் இவர்கள் திருமணம் பெற்றோர்கள் முன்னிலையில் நட்சத்திர பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று கூடி நடந்தது.

Aslo Read : நாக சைதன்யா ஒரு விஷமி….? நிஜ வாழ்க்கையில் அப்படி இருக்க தவறிட்டேன் – சமந்தா பளீச்!

இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது. காரணம் ஷாரிக்கிற்கு இப்படி ஒரு காதல் இருந்தத? இதுவரை சொல்லவே இல்லையே திடீரென திருமணம் செய்து கொண்டார் என பேசப்பட்டது.

ஷாரிக்கை காட்டிலும் மரியா நான்கு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்தின் போதும் திருமணத்திற்கு பிறகும் எடுக்கப்பட்ட அவர்களது ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது.

இந்த நிலையில் இவர்கள் ஜோடியாக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது ஷாரிக்கின் மனைவியான மரியா தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதாவது ஷாரிக் பார்ப்பதற்கு ஒல்லியாக சிலிண்டர் தோற்றத்தில் இருப்பதால் நான் அவருக்கு அம்மா போல் இருக்கிறேன் என்று பலரும் என்னை போல் செய்தனர் அது மட்டும் இல்லாமல் எனக்கு இது இரண்டாம் கல்யாணம் என்றும்

எனக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார் என்றெல்லாம் மோசமாக விமர்சித்தார்கள். அது எனக்கு மிகுந்த வேதனையை தந்தது.

எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கு நாங்கள் சிறந்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். மூன்றாவது மனிதர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.

அடுத்தவர்களையும் அடுத்தவர்களின் வாழ்க்கையும் இவ்வளவு நோகடிக்கிறார்கள் என மரியா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

  • sourav ganguly acting in netflix web series வெப் சீரீஸில் அறிமுகமாகிறாரா சௌரவ் கங்குலி? உண்மைத்தன்மை என்ன?
  • Related Articles

    sourav ganguly acting in netflix web series
    Cinema News

    வெப் சீரீஸில் அறிமுகமாகிறாரா சௌரவ் கங்குலி? உண்மைத்தன்மை என்ன?

    பெங்கால் தாதா கிரிக்கெட் உலகில் பெங்கால் தாதா என்று பெயர் பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின்...

    harris jayaraj refused 10 films of vijay
    Cinema News

    விஜய் படத்துக்குலாம் No சொல்லிட்டேன், 10 படத்துக்கு மியூசிக் போடவேண்டியது, ஆனா- உண்மையை உடைத்து பேசிய ஹாரிஸ் ஜெயராஜ்

    ஹாரிஸ் மாமா 90’ஸ் கிட்களால் ஹாரிஸ் மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்,...

    aadhavan movie story wrote for vijayakanth
    Cinema News

    விஜயகாந்துக்காக எழுதப்பட்ட கதையில் ஹீரோவாக ஆன சூர்யா? ஆச்சரியமா இருக்கே!

    புரட்சி கலைஞர்  தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்...

    coolie movie digital business beat endhiran 2 business
    Cinema News

    2.0 சாதனையை ஓவர் டேக் செய்த கூலி? இவ்வளவு தொகைக்கு பிசினஸ் ஆகியிருக்கா? அடேங்கப்பா!

    ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் இறுதிகட்ட...