Monday , 24 March 2025
Home Cinema News மீண்டும் சிக்கலில் சிக்கிய வீர தீர சூரன் திரைப்படம்… இப்படி ஒரு பிரச்சனையா?
Cinema News

மீண்டும் சிக்கலில் சிக்கிய வீர தீர சூரன் திரைப்படம்… இப்படி ஒரு பிரச்சனையா?

veera dheera sooran movie release in problem

தள்ளிப்போன விக்ரம் படம்…

சீயான் விக்ரம் நடித்த “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் தயாராக இருந்தனர். ஆனால் “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கலுக்கு வெளிவர இருந்ததால் “வீர தீர சூரன்” திரைப்படம் தள்ளிப்போனது. ஆனால் “விடாமுயற்சி” திரைப்படமும் பொங்கலுக்கு வெளிவரவில்லை. 

veera dheera sooran movie release in problem

இந்த நிலையில் “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 28 ஆம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது.  ஆனால் இத்திரைப்படத்தின் வெளியீட்டில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. 

அப்படி என்ன சிக்கல்…

அதாவது “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் இன்னும் விற்கப்படவில்லையாம். வருகிற மார்ச் 28 ஆம் தேதிக்குள் இத்திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்டால் இத்திரைப்படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது. 

  • actress sona heiden shared about the reason behind her addiction to alcohol நான் குடிக்க ஆரம்பிச்சதே இந்த சம்பவத்தினாலதான்- பேட்டியில் குமுறிய நடிகை சோனா! ஒருத்தர் வாழ்க்கையில இவ்வளவு கஷ்டமா?
  • Related Articles

    actress sona heiden shared about the reason behind her addiction to alcohol
    Cinema News

    நான் குடிக்க ஆரம்பிச்சதே இந்த சம்பவத்தினாலதான்- பேட்டியில் குமுறிய நடிகை சோனா! ஒருத்தர் வாழ்க்கையில இவ்வளவு கஷ்டமா?

    கவர்ச்சி நடிகை தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை என்று பெயர் பெற்றவர் சோனா. “பூவெல்லாம் உன்...

    dhool movie famous song used in veera dheera sooran movie
    Cinema News

    தூள் படத்தில் இடம்பெற்ற மாஸ் ஆன பாடலை மீண்டும் கொண்டு வந்த வீர தீர சூரன் படக்குழுவினர்…

    சீயானின் அதிரடி திரைப்படம் சீயான் விக்ரம் நடிப்பில் வருகிற 27 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம்...

    good bad ugly premiere show cancelled
    Cinema News

    குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தி!

    எகிறும் எதிர்பார்ப்பு அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி...

    vani bhojan angry on press reporter
    Cinema News

    பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வியால் கடுப்பான வாணி போஜன்! அப்படி என்ன கேள்வி கேட்டிருப்பாங்க?

    சீரீயல் டூ சினிமா ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மாயா” என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்...